மணிப்பூரில் தீவிரவாதிகள் தாக்குதலில் உயிரிழந்த சி.ஆர்.பி.எப். வீரருக்கு ராணுவ மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது.
பிஷ்ணுப்பூர் மாவட்டத்தில் நரண்சேனா பகுதியில் 128-வது பட்டாலியனை சேர்ந்த சி.ஆர்.பி.எப். வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது, குகி தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் இருவர் உயிரிழந்தனர்.
4 பேர் காயம் அடைந்தது குறிப்பிடத்தக்கது