விட்டுக்கொடுக்காத இந்தியா - மரபணு மாற்றப்பட்ட பயிர்களுக்கு NO ENTRY - சிறப்பு தொகுப்பு!
Sep 27, 2026, 07:37 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

விட்டுக்கொடுக்காத இந்தியா – மரபணு மாற்றப்பட்ட பயிர்களுக்கு NO ENTRY – சிறப்பு தொகுப்பு!

Ramamoorthy S by Ramamoorthy S
Feb 10, 2026, 09:00 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

இந்தியாவும் அமெரிக்காவும் சனிக்கிழமை வெளியிட்ட இருதரப்பு வர்த்தக ஒப்பந்தத்துக்கான இடைக்கால கட்டமைப்பில் உலர்ந்த காய்ச்சி வடிகட்டிய தானியங்களுக்கு இந்தியா ஒரு சதவீத வரி சலுகையை அறிவித்துள்ளது. இதில் மரபணு மாற்றப்பட்ட பயிர்கள் இருக்காது என்றும் மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெளிவுபடுத்தியுள்ளார். அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

இந்தியா மீதான வரியை 18 சதவீதமாக குறைத்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப், இருநாடுகளுக்கும் இடையேயான வர்த்தக ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டதாக அறிவித்தார்.

இதனையடுத்து இருநாடுகளும் இடைக்கால வர்த்தக ஒப்பந்த கூட்டறிக்கையை வெளியிட்டனர். இதில் , உலர்ந்த காய்ச்சி வடிகட்டிய தானியங்களுக்கு ஒதுக்கீட்டு அடிப்படையில் நாட்டின் மொத்த நுகர்வில் வெறும் 1 சதவீதத்துக்கு இந்தியா வரிச் சலுகையை அளித்துள்ளது.

மக்கள் தொகை வளர்ச்சி, நகரமயமாக்கல் மற்றும் அதிகரித்து வரும் வருமானம் காரணமாக நாட்டின் கால்நடைப் பொருட்களுக்கான தேவை மிக வேகமாக அதிகரித்து வருகிறது.

குறிப்பாக 200 லட்சம் டன்கள் மக்காச்சோளமும், 65 லட்சம் டன்கள் கோதுமையும் மற்றும் 62 லட்சம் டன்கள் சோயாபீன் மாவும் தேவைபடுகிறது. இவை நாட்டின் மொத்த கால்நடைத் தீவனத்தில் கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பங்கைக் கொண்டுள்ளன.

தேவைகள் ஒருபுறம் அதிகரித்துவரும் நிலையில், குறைந்த சாகுபடி நிலம் மற்றும் உற்பத்தித்திறன் இடைவெளிகளால் உள்நாட்டுத் தீவன விநியோகத்தில் தடை ஏற்படுகிறது.

இன்றைய நிலவரப்படி, நாட்டில் உள்நாட்டு கால்நடைத் தீவன நுகர்வு சுமார் 500 லட்சம் டன்களாக உள்ளது. இதில் 5 லட்சம் டன்கள் மட்டுமே அமெரிக்காவுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கால்நடை தீவனத்துக்காகப் பயன்படுத்தப்படும் மக்காச்சோளம் மற்றும் சோயாபீன் இறக்குமதிக்கான தேவையைக் குறைக்கவும் கோழிப்பண்ணை, பால்வளம், மீன்வளம் மற்றும் கால்நடை உற்பத்தியாளர்களுக்கு உதவவும், உணவுப் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தவும் இந்த இறக்குமதி பயன்படும் என்று கூறப்பட்டுள்ளது.

2030-ல் உள்நாட்டு விநியோகத்தை விட கால்நடை தீவனத் தேவை வேகமாக வளரும் என்று கணிக்கப்பட்டுள்ள நிலையில் ஏற்கெனவே உள்நாட்டு விலை அழுத்தங்கள் காரணமாக, 2021 ஆம் ஆண்டில் 15 லட்சம் டன் சோயாபீன் தீவனத்தை இந்தியா இறக்குமதி செய்தது.

மேலும், இலங்கை, சீனா, அமெரிக்கா, தாய்லாந்து, மற்றும் நேபாளத்தில் இருந்து 6 லட்சம் டன்களுக்கும் அதிகமான கால்நடைத் தீவனத்தையும் நைஜர், டோகோ, பெனின், மற்றும் மொசாம்பிக்கில் இருந்து 6 லட்சம் டன்கள் சோயாபீன்ஸையும், மியான்மர், உக்ரைன், சிங்கப்பூர், ஐக்கிய அரபு அமீரகம் நாடுகளிலிருந்து 9 லட்சம் டன் மக்காச்சோளத்தையும் இந்தியா இறக்குமதி செய்து வருகிறது.

அமெரிக்காவுக்கான ஒரு சதவீத வரி சலுகை என்பது உள்நாட்டு கால்நடைத் தீவன விநியோகத்தை ஈடுசெய்யும் என்றும், மக்கள் நுகர்வுக்கான உணவு தானியங்களைத் திசைதிருப்பாமல் அதிகரித்து வரும் தேவையை பூர்த்தி செய்யும் என்றும் கூறப்பட்டுள்ளது.

Tags: india us trade agreement collapsebilateral trade agreement india usindia us trade agreement latest updatetrump india trade agreementindia america trade agreementindia us tradeindia us trade newsindia us trade dealindia us trade deal 2026US india trade agreementIndia-US trade agreement.india us trade deal agreement
Share
Tweet
SendShare
Previous Post

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு – ராணிப்பேட்டையில் பாஜக ஆர்பாட்டம்!

Next Post

சட்டப்பேரவை தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு – இன்று தமிழகம் வருகிறார் இந்திய துணைத் தேர்தல் ஆணையர்!

Related News

கான்பூர் தொழிலதிபர் கொலையில் திருப்பம் : குடி, சூதாட்டத்தால் கடனாளியான மகனே தீர்த்துக்கட்டியது அம்பலம் – சிறப்பு தொகுப்பு!

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றக்கோரி அக்.11-ல் ஆர்ப்பாட்டம் – இந்து முன்னணி அறிவிப்பு!

ஆர்.டி.ஐ சட்டத்தில் சட்டம் – ஒழுங்கு பிரிவுக்கு விலக்கு அளித்து பிறப்பிக்கப்பட்ட அரசாணை ரத்து!

ஏரியில் சட்டவிரோதமாக மணல் அள்ளிய விவகாரம் – எ.வ.வேலு மீது வழக்குப்பதிவு!

இந்தியாவுடன் மோத துணியும் பயங்கரவாதிகளுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் – பிரதமர் மோடி

ஓட்டுக்கு பணம் கொடுக்க மாட்டோம் என்று கூறிவிட்டு எம்எல்ஏக்களை விலைக்கு வாங்குகின்றனர் – தமிழிசை சௌந்தரராஜன்

Load More

அண்மைச் செய்திகள்

கோவையில் உயிரை பணயம் வைத்து குட்கா கடத்தல் கும்பலை மடக்கி பிடித்த தலைமைக்காவலர் – குவியும் பாராட்டு!

7 நாள் போர் நிறுத்த முன்மொழிவு நிராகரிப்பு மீண்டும் ஈரான் மீது தாக்குதல் நடத்த அமெரிக்கா திட்டம் – சிறப்பு தொகுப்பு!

தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பால் அம்பலமான ராகுலின் காந்தியின் நாடகம் – நயினார் நாகேந்திரன்!

தாராபுரம் இடைத்தேர்தல் மோதல் குறித்து காவல்துறை விசாரணை – அமைச்சர் சம்பத்குமார் தகவல்!

புதுச்சேரியில் மார்டின் அறக்கட்டளை சார்பில் இலவச UPSC பயிற்சி மையம் – துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் தொடங்கி வைத்தார்!

ஆசிய விளையாட்டு கபடி போட்டி ; மகளிர் அணியை தொடர்ந்து ஆடவர் அணியும் தங்கப் பதக்கம் வென்று சாதனை!

தனியார் கல்லூரியில் நடந்த விருதுகள் வழங்கும் விழா; கண்கலங்கிய சபாநாயகர்

ஆசிய விளையாட்டு ஹாக்கி தொடர்; இந்திய மகளிர் மற்றும் ஆடவர் அணி தங்கம் வென்று சாதனை

அரிசி தட்டுப்பாட்டால் ரொட்டிக்கு மாறிய மக்கள் : கோதுமைக்காக இந்தியாவை நாடும் வங்கதேசம் – சிறப்பு தொகுப்பு!

அட்டிகா கோல்டு நிறுவனம் தொடர்புடைய இடங்களில் 2-வது நாளாக வருமான வரித்துறை சோதனை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies