நாமக்கல்லில் ஆணழகன் மற்றும் பெண்களுக்கான பாடி பில்டிங் போட்டிகள் நடத்தப்பட்டது.
திருச்சி சாலையில் உள்ள தனியார் ஹோட்டலில் நடைபெற்ற இந்தப் போட்டிகளில்
சென்னை, நாமக்கல், சேலம், உள்ளிட்ட பகுதிகளிலிருந்து 200-க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றனர்.
இதில் முதலிடத்தை பிடித்த சென்னையை சேர்ந்த ரவிந்திரன் என்பவருக்கு கோப்பை, சான்றிதழ்கள் வழங்கப்பட்டது, இதே போல பெண்களுக்கான பிரிவில் வெற்றி பெற்றவர்களுக்கு கோப்பைகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.