காய்கறி விலை நிலவரம் சென்னை!
(1 கிலோ கிராம்)
வெங்காயம் ரூ. 20
தக்காளி ரூ.18
நவீன் தக்காளி ரூ. 30
உருளை ரூ. 35
சின்ன வெங்காயம் ரூ. 50
ஊட்டி கேரட் ரூ.50
பெங்களூர் கேரட் ரூ.25
பீன்ஸ் ரூ.160
பீட்ரூட். ஊட்டி ரூ. 50
கர்நாடக பீட்ரூட் ரூ. 30
சவ் சவ் ரூ. 40
முள்ளங்கி ரூ. 40
முட்டை கோஸ் ரூ. 28
வெண்டைக்காய் ரூ. 30
உஜாலா கத்திரிக்காய் ரூ.20
வரி கத்திரி ரூ.15
காராமணி ரூ. 30
பாவக்காய் ரூ. 30
புடலங்காய் ரூ. 35
சுரக்காய் ரூ. 20
சேனைக்கிழங்கி ரூ. 65
முருங்ககாய் ரூ.25
சேமகிழங்கு ரூ. 40
காலிபிளவர் ரூ. 25
வெள்ளரிக்காய் ரூ. 30
பச்சை மிளகாய் ரூ.45
பட்டாணி ரூ.150
இஞ்சி ரூ.140
பூண்டு ரூ.180
அவரைக்காய் ரூ. 45
மஞ்சள் பூசணி ரூ.15
வெள்ளை பூசனி ரூ.13
பீர்க்கங்காய் ரூ. 35
எலுமிச்சை ரூ.140
நூக்கள் ரூ. 25
கோவைக்காய் ரூ. 35
கொத்தவரங்காய் ரூ. 30
வாழைக்காய் ரூ. 7
வாழைதண்டு,மரம் ரூ. 35
வாழைப்பூ ரூ. 30
குடைமிளகாய் ரூ. 40
வண்ண குடமிளகாய் ரூ. 80
கொத்தமல்லி ரூ.5
புதினா ரூ. 2
கருவேப்பிலை ரூ.30
கீரை வகைகள் ரூ. 8
மாங்காய் ரூ. 25
தேங்காய் ரூ. 33