சிறுமிகளுக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்த வழக்கில் இருவருக்கு தலா 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நாமக்கல் மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
ராசிபுரம் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த இரண்டு சிறுமிகளிடம், அப்பகுதியை சேர்ந்த சிலர் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டுள்ளனர்.
இதுதொடர்பாக 12 பேர் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கை விசாரித்த நாமக்கல் மகளிர் நீதிமன்றம், இரண்டு பேருக்கு மட்டும் தற்போது தலா 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.