பிரஜ்வால் ரேவண்ணாவைத் தாங்கள் பாதுகாக்க முயலவில்லை என மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.
இவ்விவகாரத்தில் உண்மையை வெளியே கொண்டு வர வேண்டியது அரசின் கடமை எனவும் குமாரசாமி தெரிவித்தார்.
கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசித்த பின், பிரஜ்வால் ரேவண்ணா மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், குமாரசாமி உறுதியளித்தார்.