சிவகங்கை அருகே தங்களின் சேமிப்புப் பணத்தை வாங்கிக் கொண்டு, ஆதரவளிக்காமல் கைவிட்ட மகன் மீது பெற்றோர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகாரளித்துள்ளனர்.
நெடுங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் மணி என்ற பார்வையற்ற முதியவர், தபால் நிலைய சேமிப்பு திட்டத்தில் சுமார் மூன்றரை லட்சம் ரூபாய் சேர்த்து வைத்துள்ளார்.
இந்த நிலையில், பணத்தை வாங்கிய ஆசைத்தம்பி ஆதரவளிக்காமல் கைவிட்டுள்ளார். இந்த சூழலில், இருவரும் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகாரளித்தனர்