தேனியில் போக்குவரத்து சிக்னலை மறைத்து அறிவிப்பு பலகை வைக்கப்பட்டதால் வாகன ஓட்டிகள் குழப்பம் அடைந்தனர்.
தேனி நகரின் பல்வேறு பகுதிகளை இணைக்கக்கூடிய முக்கிய சந்திப்பாக நேரு சிலை சந்திப்பு இருந்து வருகிறது.
இங்கு சிக்னல்கள் அமைக்கப்பட்டு வாகன நெரிசல் ஏற்படாமல் போக்குவரத்து காவல்துறையினர் போக்குவரத்தை சீர்செய்து வருகின்றனர்.
இந்நிலையில் மாநில நெடுஞ்சாலைத்துறை சார்பில் சிக்னல்களை மறைத்து அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் குழப்பம் அடைந்தனர்.