மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள பிர்பும் பாரத் சேவாஷ்ரமத்தில், உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் நேரில் சென்று பிரார்த்தனை செய்தார்.
மேற்கு வங்க மாநிலத்தில் யோகி ஆதித்ய நாத் தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறார்.
இந்நிலையில், பிர்பும் பாரத் சேவாஷ்ரமத்தில் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த காளிக்கு, மலர் மாலை அணிவித்து தரிசனம் செய்தார்.