உத்தர பிரதேசத்தில் உள்ள ஹத்வா என்ற ஊருக்குள் புகுந்த சிறுத்தையை இளைஞர்கள் சிலர் கட்டையால் அடித்து விரட்டினர்.
ஹத்வா பகுதியில் புகுந்த சிறுத்தை ஒன்று, முதியவர் ஒருவரை தாக்க முயன்றது. அவரை காப்பாற்ற முயன்ற இளைர்களை சிறுத்தை தாக்கியது.
இதில், அவர்கள் படுகாயம் அடைந்தனர். இதனால், ஆவேசம் அடைந்த 10-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் சிறுத்தையை கட்டையால் தாக்கி விரட்டினர். தகவல் அறிந்த வனத்துறையினர் அப்பகுதியில் முகாமிட்டுள்ளனர்.