உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு மத்திய இணை அமைச்சர் எல். முருகன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
ஒருவர் தன்னுடையது என்று சொல்லிக் கொள்ளக் கூடியது அவரது உழைப்பு மட்டுமே…!
ஒருவர் தன்னுடையது என்று சொல்லிக் கொள்ளக் கூடியது அவரது உழைப்பு மட்டுமே…!
வருடம் முழுவதும் தான் சார்ந்திருக்கும் தேசத்தின் வளர்ச்சிக்கும், அவரவர் குடும்பத்தின் வளர்ச்சிக்கும் அயராது பாடுபடும் அனைத்து துறை சார்ந்த தொழிலாளர்களுக்கும் இன்றைய நாளில், ‘உழைப்பாளர் தின வாழ்த்துகள்’… pic.twitter.com/1p09lFIJPC
— Dr.L.Murugan (மோடியின் குடும்பம்) (@Murugan_MoS) May 1, 2024
வருடம் முழுவதும் தான் சார்ந்திருக்கும் தேசத்தின் வளர்ச்சிக்கும், அவரவர் குடும்பத்தின் வளர்ச்சிக்கும் அயராது பாடுபடும் அனைத்து துறை சார்ந்த தொழிலாளர்களுக்கும் இன்றைய நாளில், ‘உழைப்பாளர் தின வாழ்த்துகள்’ தெரிவித்துக் கொள்கிறேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.