கடற்படையின் துணைத் தளபதியாக பொறுப்பேற்ற வைஸ் அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன்!
Mar 19, 2026, 09:11 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கடற்படையின் துணைத் தளபதியாக பொறுப்பேற்ற வைஸ் அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன்!

Murugesan M by Murugesan M
May 1, 2024, 04:04 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கடற்படையின் துணைத் தளபதியாக வைஸ் அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன் பொறுப்பேற்றார்.

வைஸ் அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன், இன்று கடற்படை துணைத் தளபதியாக பொறுப்பேற்றார். பொறுப்பேற்றவுடன், தேசிய போர் நினைவு சின்னத்தில் மலர் வளையம் வைத்து தேசத்தின் சேவையில் உயரிய தியாகம் செய்த துணிச்சலான இதயங்களுக்கு அவர் அஞ்சலி செலுத்தினார்.

கிருஷ்ணா சுவாமிநாதன் 1987  ஜூலை 01 அன்று இந்திய கடற்படையில் நியமிக்கப்பட்டார். தகவல் தொடர்பு மற்றும் மின்னணு போரில் அவர் நிபுணர்.

அவர் கடக்வாஸ்லாவின் தேசிய பாதுகாப்பு அகாடமியின் முன்னாள் மாணவர் ஆவார். பிரிட்டனில் உள்ள ஸ்ரீவென்ஹாம் கூட்டு சேவைகள் கட்டளை மற்றும் பணியாளர் கல்லூரி, கரஞ்சா கடற்படை போர் கல்லூரி, மற்றும் அமெரிக்காவின் நியூபோர்ட் கடற்படை போர் கல்லூரி ஆகியவற்றிலும் அவர் பயின்றுள்ளார்.

அதி விஷிஷ்ட் சேவா பதக்கம் மற்றும் விஷிஷ்ட் சேவா பதக்கம் ஆகியவற்றைப் பெற்ற வைஸ் அட்மிரல் தனது கடற்படை வாழ்க்கையில் பல முக்கிய பதவிகளை வகித்துள்ளார்.

இதில் ஏவுகணை கப்பல்களின் கட்டளை ஐ.என்.எஸ் வித்யுத் மற்றும் ஐ.என்.எஸ் வினாஷ்; ஐஎன்எஸ் குலிஷ் என்ற ஏவுகணை கப்பல்; வழிகாட்டப்பட்ட ஏவுகணை அழிப்பு கப்பல் ஐஎன்எஸ் மைசூர் மற்றும் விமானம் தாங்கி கப்பல் ஐஎன்எஸ் விக்ரமாதித்யா ஆகியவை அடங்கும்.

ரியர் அட்மிரல் பதவி உயர்வு பெற்ற பின்னர், கொச்சியின் தெற்கு கடற்படை கட்டளையின் தலைமையகத்தில் தலைமை பணியாளர் அதிகாரியாக (பயிற்சி) பணியாற்றினார். இந்திய கடற்படை முழுவதும் பயிற்சி நடத்துவதில் முக்கிய பங்கு வகித்தார்.

கடற்படை ஊழியர்களின் துணைத் தலைவராக இருந்த அவரது தற்போதைய பணிக்கு முன்பு, அவர் தேசிய தலைமையகத்தில் பணியாளர்களின் தலைவராக பணியாற்றினார்.

கிருஷ்ணா சுவாமிநாதனின் கல்வித் தகுதிகள் புதுதில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பி.எஸ்.சி பட்டம், கொச்சி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் தொலைத்தொடர்பில் எம்.எஸ்சி., லண்டன் கிங்ஸ் கல்லூரியில் பாதுகாப்பு ஆய்வுகளில் எம்.ஏ., மும்பை பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பு ஆராய்ச்சியில் எம்.பில், மும்பை பல்கலைக்கழகத்தில் சர்வதேச ஆய்வுகளில் பி.எச்.டி. ஆகிய பட்டங்களை அவர் பெற்றுள்ளார்.

Tags: Vice Admiral Krishna Swaminathan who took over as the Deputy Commander of the Navy!
ShareTweetSendShare
Previous Post

சூப்பர்சோனிக் ஏவுகணை சோதனை வெற்றி!

Next Post

தலைமை ஏர் ஆபீசர் கமாண்டிங் பயிற்சி கமாண்டராக ஏர் மார்ஷல் நாகேஷ் கபூர் பொறுப்பேற்றார்!

Related News

தோற்க முடியாத ஈரான் : வெற்றி பெற முடியாத அமெரிக்கா, இஸ்ரேல் – போரில் வென்றது யார்? : சிறப்பு தொகுப்பு!

அயோத்தி புனித மண்ணில் கால் வைத்தது பெரும் பாக்கியம் – திரௌபதி முர்மு

இந்தியாவுக்கு எதிராக அமெரிக்கா சதி? – அதிரடியாக முறியடித்த NIA : உதவிய ரஷ்ய உளவுத்துறை – சிறப்பு தொகுப்பு!

அசாம் சட்டப்பேரவை தேர்தல் – 88 தொகுதிகளுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

அமெரிக்காவை போரில் இழுத்து விட்ட இஸ்ரேல் : அமெரிக்க முன்னாள் தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குனர் குற்றச்சாட்டு – சிறப்பு கட்டுரை!

கேரளம் சட்டமன்ற தேர்தல் : 2-ம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது பா.ஜ.க!

Load More

அண்மைச் செய்திகள்

முறைகேடு இல்லாத வெளிப்படையான தேர்தல் நடத்த ஆணையம் உறுதிபூண்டுள்ளது – ஞானேஷ்குமார்

கத்தாரில் உள்ள உலகின் மிகப்பெரிய LNG உற்பத்தி மையம் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்!

விளாத்திகுளம் மாணவியின் உடலை பெற உறவினர்கள் சம்மதம்!

தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்று வருகிறது – நயினார் நாகேந்திரன்

விளாத்திக்குளம் மாணவி கொலை வழக்கு – முக்கிய நபர் கைது!

தர்ம முனீஸ்வரன் கைது – அடுக்கடுக்கான கேள்வி எழுப்பிய அண்ணாமலை!

அமெரிக்க வான்பரப்பில் டிரோன்கள் பறந்ததாக தகவல் – உச்சகட்ட பாதுகாப்பு!

கோயிலில் கந்த சஷ்டி கவசம் கல்வெட்டு பேப்பர் மூலம் மறைப்பு – இந்து முன்னணி போராட்டம்!

திமுக எம்.எல்.ஏ. அன்னியூர் சிவாவுக்கு எதிராக சிபிஐ விசாரணை – உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்!

செங்கல்பட்டு அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு – திமுக நிர்வாகியை தேடுகிறது போலீஸ்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies