புதுக்கோட்டையில் உள்ள காசாம்பூ நீலமேனி கருப்பர் கோவிலில் சித்திரைத் திருவிழாவையொட்டி மது எடுப்பு விழா நடைபெற்றது.
கறம்பக்குடியில் அமைந்துள்ள காசாம்பூ நீலமேனி கருப்பர் கோவிலில் சித்திரைத் திருவிழா கடந்த 6-ஆம் தேதி தொடங்கியது.
திருவிழாவின் முக்கிய நிகழ்வாக நடைபெற்ற மது எடுப்பு விழாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டு மது குடங்களை தலையில் சுமந்தமாறு ஊர்வலமாக எடுத்துச் சென்றனர். இந்த நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.