சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 800 ரூபாய் குறைந்து 52 ஆயிரத்து 920 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
ஒரு கிராம் தங்கம் 100 ரூபாய் குறைந்து 6 ஆயிரத்து 615 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
வெள்ளி விலை நேற்றைய விலையில் இருந்து மாற்றமின்றி, ஒரு கிராம் 87 ரூபாய்க்கு விற்பனையானது. ஒரு கிலோ வெள்ளி 87 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையாகிறது.