தேனியில் பயங்கர ஆயுதங்களுடன் சுற்றித் திரிந்த 4 பேர் கைது!
Jul 5, 2025, 06:37 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

தேனியில் பயங்கர ஆயுதங்களுடன் சுற்றித் திரிந்த 4 பேர் கைது!

Web Desk by Web Desk
May 4, 2024, 05:14 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தேனியில், நாட்டு வெடிகுண்டு, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் சுற்றித் திரிந்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

பெரியகுளம் அடுத்த ஜெயமங்கலத்தில்  போலீசார் வழக்கம் போல் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, பெரியகுளம் நோக்கி சென்ற ஆட்டோவை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.

அப்போது, 2 நாட்டு வெடிகுண்டுகள் மற்றும் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்கள் இருந்தது தெரிய வந்தது. அதனை கைப்பற்றிய போலீசார், சூரிய பிரகாஷ், வீரனேஸ்வரன், பிரகதீஷ், பிரபு ஆகிய 4 பேரை கைது செய்து தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags: ArresttheniPeriyakulamJeyamangalam
ShareTweetSendShare
Previous Post

ஈரோட்டில் பலத்த காற்றுடன் கனமழை : 10,000 வாழைமரங்கள் சேதம்!

Next Post

நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு வழிகாட்டு நெறிமுறை வெளியீடு!

Related News

டெல்லி : 3 பேர் சடலமாக மீட்பு – போலீசார் விசாரணை!

இந்திய விண்வெளி வீரர் சுபன்ஷு சுக்லாவின் புதிய புகைப்படங்கள் வெளியீடு!

உத்தரப்பிரதேசம் : இரும்பு கதவு விழுந்து காவலாளி பலி – சிசிடிவி வெளியீடு!

தலாய் லாமாவின் பிறந்தநாள் விழா – மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு பங்கேற்பு!

கஞ்சா அடிப்பதை தட்டிக் கேட்ட அதிமுக நிர்வாகி மீது தாக்குதல்

இமாச்சல பிரதேசத்தை புரட்டிப்போட்ட பருவமழை : 69 பேர் பலி, 37 பேர் மிஸ்சிங்- ரூ. 700 கோடி சேதம்!

Load More

அண்மைச் செய்திகள்

ஆட்டோ வடிவிலான புதிய ஆடம்பர பை : சமூக வலைத்தள வாசிகள் கிண்டல்!

புதிய படத்தில் தனுஷுக்கு ஜோடியாகும் பூஜா ஹெக்டே?

கடலூர் : என்எல்சியின் 24-வது புத்தக கண்காட்சி தொடக்கம்!

‘இந்திரா’ படத்தின் அறிமுக வீடியோ வெளியீடு!

மகாராஷ்டிரா : மராத்தி கற்க முடியாது என கூறிய முதலீட்டாளரின் நிறுவனம் சூறை!

நீலகிரி : சாலையில் சென்ற காரை முட்டி சேதப்படுத்திய காட்டு யானை!

பீகாரில் பாஜக மூத்த தலைவர் கோபால் கெம்கா சுட்டுக் கொலை!

புதிய கட்சியை அறிவித்த பொற்கொடி ஆம்ஸ்ட்ராங்!

காலக்கெடுவை விட இந்தியாவின் நலனே முக்கியம் : பியூஷ் கோயல்!

விசிக நிர்வாகிகளால் அபகரிக்கப்பட்ட நிலம் : மீட்டுத் தரக் கோரி மாற்றுத்திறனாளி மகனுடன் மூதாட்டி தர்ணா!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies