குஜராத் முதல்வர், பிரதமர் என 25 ஆண்டு கால பதவிக்காலத்தில் ஊழல் குற்றச்சாட்டு இல்லை : பிரதமர் மோடி
Sep 5, 2026, 09:28 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

குஜராத் முதல்வர், பிரதமர் என 25 ஆண்டு கால பதவிக்காலத்தில் ஊழல் குற்றச்சாட்டு இல்லை : பிரதமர் மோடி

Murugesan M by Murugesan M
May 4, 2024, 06:39 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

முதல்வர், பிரதமர் என 25 ஆண்டு கால பதவிக்காலத்தில் தம் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் இல்லை என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

ஜார்கண்ட் மாநிலம் பலாமுவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று பேசினார். அப்போது குஜராத் முதலமைச்சராக 15 ஆண்டுகளும்,  நாட்டின் பிரதமராக 10 ஆண்டுகள் பணியாற்றி வருவதாக தெரிவித்தார். தம்ட மீது எந்த ஊழல் குற்றசாட்டுகளும் இல்லை என்றும், மோடி இன்பத்தை அனுபவிக்க பிறக்கவில்லை என்றும், பொதுமக்களுக்கு சேவை செய்தவற்காக பிறந்துள்ளார் என்றும் கூறினார்.

500 ஆண்டுகளுக்குப் பிறகு அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட்டது மற்றும் ஜம்மு காஷ்மீரில் 370வது சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்டது உள்ளிட்ட மத்திய அரசின் சாதனைகளை அவர் விவரித்தார்.

ஜேஎம்எம்-காங்கிரஸ் கூட்டணித் தலைவர்களின் ஊழல் நடவடிக்கைகளை சுட்டிக்காட்டிய பிரதமர் மோடி  அவர்களின் சுயநல நோக்கங்களையும் வளர்ந்த இந்தியாவுக்கான தனது தொலைநோக்குப் பார்வையையும் வேறுபடுத்திக் காட்டினார்.ஜேஎம்எம் மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் ஊழல் மூலம் ஏராளமான சொத்துக்களை குவித்ததாகவும் பிரதமர் குற்றம் சாட்டினார்.

ஒவ்வொரு இந்தியனின் நலனுக்கான திட்டத்தை தொடரவும், வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்காக வாக்களிக்குமாறு பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார்.

Tags: PalamuPM ModibjpJharkhandparlimentary electionmodi campagin
Share
Tweet
SendShare
Previous Post

கருத்து வேறுபாடு இருந்தாலும் ஜெயக்குமார் தனசிங் நெருங்கிய நண்பர் : ரூபி மனோகரன்

Next Post

பாஜகவில் இணைந்த டெல்லி காங்கிரஸ் முன்னாள் தலைவர்!

Related News

கே.என் தொடர்புடைய 19 இடங்களில் லஞ்ச ஒழிப்புதுறை சோதனை – சகோதரர் வீட்டிலும் ரெய்டு!

போதைப்பொருள் பயன்படுத்திய விவகாரம் – ஏர் இந்தியா விமானி பணிநீக்கம்!

கும்பகோணத்தில் மதுபானம் வாங்க 2 கி.மீ. தூரம் காத்திருந்த மதுப்பிரியர்கள்!

விக்கிரவாண்டி – சேத்தியாத்தோப்பு நான்கு வழிச்சாலை பணிகள் எப்போது முடியும்? – தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் பதில்!

இசக்கி சுப்பையா ராஜினாமா கடித விவகாரம் குறித்து பேரவை கூட்டத்தொடர் முடிந்தவுடன் பதில் அளிக்கப்படும் – சபாநாயகர் தகவல்!

நேபாளத்தில் 275 இந்தியர்கள் மாயம் – ரந்தீர் ஜெய்ஸ்வால் தகவல்!

Load More

அண்மைச் செய்திகள்

பயிற்சி நிறைவையொட்டி அசாத்திய திறமையை வெளிப்படுத்திய வீரர்கள்

ஆக்கிரமிப்பை தட்டி கேட்ட பெண்; விரட்டி விரட்டி தாக்கிய தவெக நிர்வாகி

டாஸ்மாக் ஊழியர்கள் சஸ்பெண்ட்டுக்கு எதிர்ப்பு; தமிழகம் முழுவதும் போராட்டம்

செப்.9ல் தவெக ஆலோசனைக் கூட்டம்; கூட்டணி கட்சியினருக்கு அழைப்பு

அசிம் முனீரின் பிடியில் பாகிஸ்தான் எதிர்காலம் : இந்தியாவுக்கு ஆபத்தா? – சிறப்பு தொகுப்பு!

தற்கொலை படை தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவத்தினர் 25 பேர் பலி – பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் பொறுப்பேற்பு!

அடுத்தடுத்த சாதனைகள் படைக்க தயார் – இஸ்ரோ தலைவர் நாராயணன்

திருச்செங்கோடு அருகே தனியார் கல்லூரி பேருந்து மோதி 4 பேர் பலி!

நாட்டின் விண்வெளித் திட்டத்திற்கு புதிய வலிமை – பிரதமர் மோடி பாராட்டு!

இமயமலை பகுதியில் உள்ள மாநிலங்களில் பனிச்சரிவு அபாயம் – மத்திய அரசு ஆய்வு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies