இருசக்கர வாகனங்கள் மோதி விபத்து: ஒருவர் உயிரிழப்பு!
Nov 17, 2025, 12:23 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இருசக்கர வாகனங்கள் மோதி விபத்து: ஒருவர் உயிரிழப்பு!

Web Desk by Web Desk
May 6, 2024, 01:25 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அரியலூரில் இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.

அருளானந்தபுரம் கிராமத்தைச் சேர்ந்த அரவிந்த்ராஜ், சொந்த பணி காரணமாக ஆண்டிமடம் சென்றுவிட்டு மீண்டும் தனது இருசக்கர வாகனத்தில் சொந்த ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தார்.

அப்போது எதிரே வந்த ஜாஸ்மின் என்பவரது இருசக்கர வாகனம் இவருடைய வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் படுகாயமடைந்த அரவிந்த்ராஜ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.

காயமடைந்த ஜாஸ்மின் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

Tags: Two-wheeler collision accident - one person died!
ShareTweetSendShare
Previous Post

வழிபறியில் ஈடுபட்ட 2 சிறுவர்கள் உள்பட 4 பேர் கைது!

Next Post

ஒசூர் அருகே மின்கம்பி உரசி 6 வயது மதிக்க தக்க மக்னாயானை உயிரிழப்பு!

Related News

கரூர் : பொது வழி பாதையை மறித்து சுற்றுச்சுவர் – பொதுமக்கள் போராட்டம்!

கட்சியில் இருந்து விலகிய லாலு பிரசாத் மகள் – வீதிக்கு வந்த குடும்ப பிரச்னை!

குப்பைக் கிடங்கில் தேங்கும் இறைச்சி கழிவுகள் : துர்நாற்றம் வீசுவதால் மக்கள் அவதி!

முதல்வர் ஸ்டாலின், நடிகர் அஜித் உள்ளிட்ட 13 பேரின் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

அதிகாரிகள் அலட்சியம் – 10 நாட்களாக நெல் கொள்முதல் செய்யப்படவில்லை என விவசாயிகள் வேதனை!

மீண்டும் “கண்ணான கண்ணே’ பாடிய மைதிலி தாக்கூர் – சித் ஸ்ரீராம் பிடித்த பாடகர் என புகழாரம்!

Load More

அண்மைச் செய்திகள்

‘மாஸ்க்’ முன்னோட்ட நிகழ்ச்சி – கலகலப்பாக மாறிய செய்தியாளர் சந்திப்பு!

சவூதி அரேபியாவில் பேருந்து விபத்து – 42 இந்திய யாத்ரீகர்கள் பலி!

மண்டல பூஜைக்காக சபரிமலை கோயில் நடை திறப்பு – பக்தர்கள் தரிசனம்!

கார்த்திகை மாதம் தொடக்கம் – மாலை அணிந்து விரதத்தை தொடங்கிய ஐயப்ப பக்தர்கள்!

இந்தியா கலாச்சாரத்தின் ஒற்றுமை சின்னம் – ஆளுநர் ஆர்.என்.ரவி

2028-ம் ஆண்டில் சந்திரயான்-4 ஏவப்படும் : இஸ்ரோ தலைவர் நாராயணன்

இந்திய தலைமை கணக்கு தணிக்கை துறை பொதுமக்களின் பாதுகாவலனாக திகழ்கிறது – சி.பி.ராதாகிருஷ்ணன்

மும்பை – அகமதாபத் புல்லட் ரயில் திட்டப் பணிகள் – பிரதமர் மோடி நேரில் ஆய்வு!

பீகாரில் புதிய அரசு அமைப்பது குறித்த பேச்சுவார்த்தை – என்டிஏ கூட்டணி தலைவர்கள் ஆலோசனை!

வங்க தேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எதிரான வழக்கில் இன்று தீர்ப்பு – டாக்காவில் பயங்கர வன்முறை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies