தான் நடனமாடுவது போன்று வெளியான வீடியோவை பார்த்து தானும் மகிழ்ந்ததாக பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
சர்வாதிகாரி என்ற தலைப்பில் பிரதமர் மோடி மக்கள் மத்தியில் நடனமாடுவது போல தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வீடியோ ஒன்று வெளியானது.
இது குறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டது,
Like all of you, I also enjoyed seeing myself dance. 😀😀😀
Such creativity in peak poll season is truly a delight! #PollHumour https://t.co/QNxB6KUQ3R
— Narendra Modi (@narendramodi) May 6, 2024
உங்களைப் போலவே நானும் இந்த வீடியோவைப் பார்த்து மகிழ்ந்தேன் எனவும், உச்சக்கட்ட வாக்கெடுப்பு நடைபெறும் இந்த காலத்தில், இத்தகைய படைப்பாற்றல் உண்மையிலேயே மகிழ்ச்சி அளிப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.