அகமதாபாத்தில் உளள வாக்குச்சாவடியில் அதானி குழும தலைவர் கவுதம் அதானி வாக்களித்தார்.
இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஜனநாயக திருவிழாவான இன்று அனைவரும் வாக்களிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
இந்தியா வளர்ச்சி அடைந்து வருவதாகவும், அந்த வளர்ச்சி தொடர வேண்டும் என அவர் கூறினார்.