ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் 5வது முறையாக அதிபராக பொறுப்பேற்றார்.
இவரது பதவி காலம் நிறைவடைய உள்ளதால், கடந்த மார்ச் மாதம் அதிபர் தேர்தல் நடைபெற்றது.
இந்த தேர்தலில் 88 சதவீத ஓட்டுகளை பெற்று விளாடிமிர் புடின் வெற்றிப் பெற்றதால், ரஷ்ய அதிபராக 5வது முறையாக அவர் பொறுப்பேற்றுள்ளார்.