18 மாதங்களுக்கு பிறகு இந்தியாவுக்கான சீன தூதராக Xu feihong-க்கை நியமித்து அதிபர் Xi Jinping உத்தரவிட்டுள்ளார்.
இந்தியாவிற்கான சீன தூதராக Sun Weidong பதவி வகித்து வந்தார். அவரது பதவிக்காலம் கடந்த 2022-ம் ஆண்டு நிறைவு பெற்றது.
அதன் பிறகு இந்தியாவிற்கான புது தூதர் யாரையும் அந்நாட்டு அரசு நியமிக்கவில்லை. இந்நிலையில், இந்தியாவிற்கான புதிய தூதராக Xu feihong-க் நியமிக்கப்பட்டுள்ளார்.