கியூலக்ஸ் கொசுக்களால் கேரளாவில் வெஸ்ட் நைல் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது.
இதன் காரணமாக தலைவலி, காய்ச்சல், தசைவலி, தலைச்சுற்றல் மற்றும் நினைவாற்றல் இழப்பு ஏற்படுமென்றும், ஆனால் பெரும்பாலான நோயாளிகளுக்கு அறிகுறிகள் இருப்பதில்லை எனவும் கூறப்பட்டுள்ளது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொசுக்கள் உற்பத்தியாகும் இடங்களை அழித்து அவற்றை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு கேரள சுகாதாரத்துறை வீணா ஜார்ஜ்
உத்தரவிட்டுள்ளார்.