விராட் கோலி இந்த தலைமுறையின் சிறந்த பேட்ஸ் மேன் என முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் பாராட்டியுள்ளார்.
இதுகுறித்து தனது கருத்தை பகிர்ந்துள்ள அவர்,
வேறு யாரையும் விட விராட் கோலி நிச்சயமாக உலகக் கோப்பை பதக்கத்திற்கு தகுதியானவர் என புகழாரம் சூட்டியுள்ளார்.
மேலும், இந்த சகாப்தத்தில் அனைத்து சாதனைகளையும் முறியடித்த விராட் கோலி, இந்த தலைமுறையின் சிறந்த பேட்ஸ் மேன் எனவும் அவர் பாராட்டியுள்ளார்.