ஓடும் ரயிலில் பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட தமிழக பள்ளிக் கல்வித்துறையின் இளநிலை உதவியாளர் கைது செய்யப்பட்டார்.
மேட்டுப்பாளையத்தில் இருந்து சென்னை நோக்கி சென்றுக்கொண்டிருந்த ரயிலில் பயணித்த பெண்ணிடம் ஒருவர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டார்.
இதுகுறித்து அந்த பெண் ஈரோடு காவல் நிலையத்தில் புகாரளித்த நிலையில், பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற ஜீம்ரீஸ் ராஜ்குமார் என்பவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.