வாக்குப் பதிவு நாளன்று தலைநகரில் ரேபிடோ இலவச சவாரி வழங்குகிறது.
டெல்லி வாக்காளர்கள், வாக்குப் பதிவு தினமான மே 25-ஆம் தேதி, வாக்குச்சாவடியிலிருந்து வீட்டுக்கு ரேபிடோ ஆப் மூலம் வாகனத்தை புக் செய்துவிட்டு இலவசமாக வீடு திரும்பலாம் என அந்நிறுவனத்தின் தலைமைத் தேர்தல் அதிகாரி கிருஷ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார்.
இதற்காக ரேபிடோ நிறுவனத்துடன் தேர்தல் ஆணையம் ஒப்பந்தம் மேற்கொண்டிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.