தாய்லாந்து எரிவாயு சேமிப்பு கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.
கிழக்கு தாய்லாந்தில் இயங்கி வரும் எரிவாயு சேமிப்பு கிடங்கு உயர் அழுத்தம் காரணமாக வெடித்து சிதறியது. இதனையடுத்து அப்பகுதியை தீ சூழ்ந்தது.
சம்பவ இடத்திற்கு சென்ற மீட்புப்டையினர் அங்கு பணிபுரியும் ஊழியர்கள் 100க்கும் மேற்பட்டோரை வெளியேற்றினர். காயமடைந்த 4 பேரை மீட்டு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.