பிரேசில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். பிரேசிலில் வரலாறு காணாத வெள்ளம் ஏற்பட்டது.
இதனால் ஏராளமான மக்கள் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர். இந்நிலையில் போர்ட் அலெக்ரே பகுதியில் தரைத்தளத்தில் சிக்கி தவித்த நபர் ஒருவரை மீட்பு படையினர் பத்திரமாக மீட்டனர்.
மீட்புப்பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருவதாக பிரேசில் அரசு தெரிவித்துள்ளது.