அட்சய திருதியை முன்னிட்டு அயோத்தி ராமர் கோவில் பூக்கள் மற்றும் ஆப்பிள், ஆரஞ்ச் உள்ளிட்ட பழங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
இந்துக்களின் புனித பண்டிகையான அட்சய திருதியை இன்று கொண்டாடப்படுகிறது.
இதையொட்டி, ராமர் கோவில் சன்னிதானத்தில் ஆப்பிள், ஆரஞ்ச், மாதுளை உள்ளிட்ட பழங்கள் வரிசையாக வைக்கப்பட்டு, அலங்கரிக்கப்பட்டுள்ளது.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக வருகிறது.