720 உறுப்பினர்களை கொண்ட ஐரோப்பிய யூனியன் தேர்தல் ஜூன் 6 முதல் 9ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
இதையொட்டி, பிரஸ்ஸெல்ஸில் அமைந்துள்ள ஐரோப்பிய நாடாளுமன்றம் கண்கவர் விளக்குகளுடன் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
இதேபோல பிரான்சின் பாரீஸ், பல்கேரியாவின் சோஃபியா, இத்தாலியின் ரோம் நகரங்களும் விழாக்காலம் பூண்டுள்ளது.