முதல்வர் அலுவலகம் செல்ல கெஜ்ரிவாலுக்கு தடை!
Aug 16, 2025, 01:14 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

முதல்வர் அலுவலகம் செல்ல கெஜ்ரிவாலுக்கு தடை!

அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நிபந்தனை விதித்த உச்சநீீதிமன்றம்!

Web Desk by Web Desk
May 10, 2024, 06:16 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின் வழங்கிய உச்ச நீதிமன்றம், பல்வேறு முக்கிய நிபந்தனைகளை விதித்துள்ளது.

மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கடந்த மார்ச் 21 -ஆம் தேதி, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு, திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.

“மக்களவைத் தேர்தலையொட்டி, தனக்கு இடைக்கால ஜாமின் வழங்கவேண்டும்” என, உச்ச நீதிமன்றத்தில், அவர் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா மற்றும் தீபங்கர் அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, “அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜூன் 1-ம் தேதி வரை இடைக்கால ஜாமின் வழங்கப்படுகிறது” என்றும், ” ஜூன் 2-ம் தேதி மீண்டும் அவர் சரணடைய வேண்டும்” என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மேலும், “முதலமைச்சர் அலுவலகத்துக்கும், தலைமைச் செயலகத்துக்கும் அரவிந்த் கெஜ்ரிவால் செல்லக்கூடாது” எனவும்,

“வழக்கு தொடர்பான சாட்சிகளை சந்திக்கக் கூடாது” என்றும் உச்ச நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. அத்துடன், “அரசு அலுவல் தொடர்பான கோப்புகளில் அரவிந்த் கெஜ்ரிவால் கையெழுத்திடக் கூடாது” என்பது உள்ளிட்ட பல்வேறு நிபந்தனகைளை உச்ச நீதிமன்றம் அதிரடியாக விதித்துள்ளது.

Tags: Supreme Court imposed conditions on Arvind Kejriwal!
ShareTweetSendShare
Previous Post

சைபர் குற்றங்களை தடுக்க மத்திய அரசு புதிய உத்தி!

Next Post

அதிகார துஷ்பிரயோகம் செய்கிறது திமுக! – அண்ணாமலை குற்றச்சாட்டு

Related News

வான் பாதுகாப்பை வலுப்படுத்தும் “சுதர்சன சக்ரா” – பகவான் கிருஷ்ணரின் ஆயுதம் போன்று செயல்படும்!

AI தொழில்நுட்பத்தால் மனித குலம் அழியும் அபாயம் : தீர்வை விளக்கும் AI-யின் ‘காட் ஃபாதர்’!

இந்திய ரயில்வேயின் புதிய மைல்கல் : பறக்கத் தயாரானது ஹைட்ரஜன் ரயில்!

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் – டாப் 5 நாடுகள் என்னென்ன?

புதிய பாரதம், வெற்றி பாரதம் – விஸ்வாமித்திரர் பிரதமர் மோடி – விஸ்வகுரு இந்தியா!

மீண்டும் கையேந்தும் அவலம் : IMF- நிபந்தனைகளை நிறைவேற்ற தவறிய பாகிஸ்தான்!

Load More

அண்மைச் செய்திகள்

தேசப் பிரிவினை கொடூரங்கள் : 15 ஆகஸ்ட் 1947 நடந்தது என்ன?

அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அஞ்சாது : பிரதமர் மோடி

நாகாலாந்து மாநில ஆளுநர் இல.கணேசன் காலமானார்!

காலநிலை மாற்றத்தால் இமயமலை பனிக்கட்டிகள் உருகும் தன்மை இரட்டிப்பாகி உள்ளது : அதிர்ச்சி தகவல்!

விடுமுறையையொட்டி திருச்செந்தூர் கோயிலில் குவிந்த பக்தர்கள்!

விடுமுறையையொட்டி திருப்பதியில் குவிந்த பக்தர்கள்!

சத்தீஸ்கர் : நக்சல் பாதிப்புள்ள 29 கிராமங்களில் சுதந்திர தின கொண்டாட்டம்!

வாஷிங்டனின் மிக மோசமான குற்றவாளி யார்? – அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் எக்ஸ் வலைதளம் பதில்!

சுவாமிமலை முருகன் கோயிலில் தானமாக வழங்கப்பட்ட தங்கும் விடுதி பூட்டியே கிடக்கும் அவலம்!

சிறுநீரகத் திருட்டு : பாஜகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies