அன்னையர் தினத்தையொட்டி, நடிகை நயன்தாரா தனது குழந்தைகளுடன் கொஞ்சி விளையாடும் வீடியோவை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.
விமான நிலையத்தில் தனது மகனை தோளில் தூக்கி வைத்து விளையாடுவது, காரில் செல்லமாக கொஞ்சுவது, விமானத்தில் நடனமாடுவது என பல்வேறு வீடியோக்களை இணைத்து நயன்தாரா வெளியிட்டிருக்கிறார்.