சென்னை மாநகர போக்குவரத்து கழக ஊழியர்களின் மாதாந்திர ஆயுள் காப்பீட்டு தொகையில் சுமார் 200 கோடி ரூபாய் கையாடல் செய்யப்பட்டுள்ளதாக அண்ணா தொழிற்சங்க பேரவை இணை செயலாளர் துளசி தாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னை வேப்பேரியில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர், அதிகாரிகளை எதிர்த்துக் கேள்வி கேட்கும் ஊழியர்கள் மிரட்டப்படுவதாக தெரிவித்தார்.