மக்களவைத் தேர்தலையொட்டி, ஹைதராபாத்தில் பிரபல இசையமைப்பாளரும் ஆஸ்கர் விருது வென்றவருமான எம்.எம். கீரவாணி வரிசையில் நின்று வாக்களித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அனைவரும் ஜனநாயக நாட்டில் வசிப்பதால் தவறாமல் வாக்களிக்க வர வேண்டுமென வாக்காளர்களுக்கு அழைப்பு விடுத்தார்.