டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் உதவியாளர் பிபவ் குமார் தன்னை தாக்கியதாக ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த எம்.பி. ஸ்வாதி மாலிவால் குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும், முதல்வர் இல்லத்தில் வைத்து தன்னிடம் பிபவ் குமார் தகாத முறையில் நடந்துகொண்டதாகவும் ஸ்வாதி மாலிவால் வேதனை தெரிவித்துள்ளார்.
இதைத்தொடர்ந்து, ஸ்வாதி மாலிவால் அளித்த தகவலின் அடிப்படையில், முதல்வர் இல்லத்துக்கு போலீசார் வந்து விசாரணை நடத்தினர்.