ஹாக்கி மட்டையை ஒரு விரலால் தாங்கி பிடித்து காஞ்சிபுரத்தை சேர்ந்தவர் கின்னஸ் சாதனை படைத்தார்.
திம்ம சமுத்திரத்தை சேர்ந்தவர் அருண்குமார். இவர் ஹாக்கி விளையாட பயன்படும் மட்டையை 6 மணி நேரத்துக்கும் மேலாக ஒரு கையில் தாங்கியபடி பிடித்து புதிய உலக சாதனை படைத்தார்.
மாவட்ட விளையாட்டு அரங்கின் நடுவர்கள் முன்னிலையில் நிகழ்த்தப்பட்ட இந்த சாதனை வீடியோவாக பதிவு செய்யப்பட்டுள்ளது.