98 வயதிலும் மூதாட்டி ஒருவர் ஜிம்னாஸ்டிக் செய்யும் காட்சியை, தொழிலதிபர் ஆனந்த் மஹேந்திரா தமது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
எக்ஸ் தள பக்கத்தில் மிகவும் ஆக்ட்டிவாக வலம் வரக்கூடிய ஆனந்த் மகிந்திரா, அவ்வப்போது தான் காணும் உத்வேகம் தரக்கூடிய காட்சிகள் மற்றும் பதிவுகளை பகிர்வது வழக்கம்.
அந்தவகையில், ஜெர்மனியைச் சேர்ந்த 98 வயதான ஜொஹானா குவாஸ் என்பவர் ஜிம்னாஸ்டிக் செய்யும் வீடியோ உத்வேகம் தருவதாக குறிப்பிட்டு, எக்ஸ் தள பக்கத்தில் ஆனந்த் மகிந்திரா அந்த வீடியோவை பகிர்ந்துள்ளார். இதற்கு பலரும் லைக் மற்றும் கமெண்ட் செய்து வருகின்றனர்.
98 years old.
That’s right—Johanna Quaas is 98.
Never say die.
She’s my #MondayMotivation pic.twitter.com/Ll8b9kFQSb
— anand mahindra (@anandmahindra) May 13, 2024