தமிழகத்தில் 41 நீதிபதிகளை இடமாற்றம் செய்து சென்னை உயர்நீதிமன்ற தலைமை பதிவாளர் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை குடும்ப நல நீதிமன்ற முதலாவது கூடுதல் முதன்மை நீதிபதி எம்.டி.சுமதி, புதுச்சேரி போக்சோ நீதிமன்ற நீதிபதியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இதுபோல தமிழகம் முழுவதும் 41 நீதிபதிகளை இடமாற்றம் செய்து சென்னை உயர்நீதிமன்ற தலைமை பதிவாளரான எம்.ஜோதிராமன் உத்தரவிட்டுள்ளார்.