நடிகர் ஜி.வி.பிரகாஷ் தனது மனைவி சைந்தவியை பிரிய உள்ளதாக தனது எக்ஸ் தளத்தில் அறிவித்துள்ளார்.
பிரபல இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி.பிரகாஷ் கடந்த 2013-ம் ஆண்டு பாடகி சைந்தவியை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இந்த தம்பதிக்கு 4 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ள நிலையில், தற்போது மனைவியை பிரிய உள்ளதாக தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் அறிவித்துள்ளார்.
இது ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.