தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது.
மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கடும் வெயில் வாட்டி வந்தநிலையில், தென்காசி, குற்றாலம், பாவூர்சத்திரம் மற்றும் ஆலங்குளம் உள்ளிட்ட பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது.
இதனால், நிலத்தடி நீர் மட்டும் உயரும் என்பதால், விவசாயிகள் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.