ஈரோட்டில் 400 கிலோ குட்கா பொருட்களை விற்பனை செய்ய முயன்ற நபரை போலீசார் கைது செய்தனர்.
ரகசிய தகவலையடுத்து என்.எம்.எஸ் காம்படுவுண்ட் பகுதியில் போலீசார் தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது அவ்வழியாக வந்த காரை நிறுத்தி சோதனையிட்டதில் 400 கிலோ குட்கா போதைப்பொருள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.