திருப்பூரில் செயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்ட 1 புள்ளி 3 டன் மாம்பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
தென்னம்பாளையம் சந்தை பகுதிகளில் உள்ள கடைகளில் உணவு பாதுகாப்புத்துறை சார்பில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
அப்போது செயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்டு விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த சுமார் 1.3 டன் மாம்பழங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து அழித்தனர்.