சென்னையில் சர்வதேச கலாச்சார மாநாடு : ஐஐடி இயக்குநர் காமகோடி தகவல்!
Sep 10, 2026, 12:00 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சென்னையில் சர்வதேச கலாச்சார மாநாடு : ஐஐடி இயக்குநர் காமகோடி தகவல்!

Murugesan M by Murugesan M
May 16, 2024, 03:33 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சென்னையில் நடைபெறும் சர்வதேச கலாச்சார மாநாட்டில் தமிழ்நாட்டின் கலையும்  சேர்க்கப்படும் என சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி உறுதியளித்துள்ளார்.

சென்னை ஐஐடி நடத்தும் ஸ்பிக் மெக்கேவின் 9-வது சர்வதேச கலாச்சார மாநாடு மே 20-ல் தொடங்குகிறது. ஒரு வார காலம் நடைபெறும் இம்மாநாட்டில், இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் தன்னார்வலர்கள் கலந்து கொள்கின்றனர்.

இந்த நிகழ்வில் 25 பயிற்சி பட்டறைகள் மற்றும் 70 கலைகளைச் சேர்ந்த கலைஞர்கள் கலந்து கொள்ள உள்ளனர். இதனிடையே, செய்தியாளர்களிடம் பேசிய சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி, “சென்னை ஐஐடியில் இந்த ஆண்டு முதல் AI தொழில்நுட்ப படிப்பு அறிமுகப்படுத்தப்பட உள்ளது” என்றார். ர்வதேச கலாச்சார மாநாட்டில் தமிழ்நாட்டின் கலையும்  சேர்க்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

 

Tags: ChennaiTamil NaduIIT Director KamakodySpiag McKay International Cultural Conferencechennai iit introduce AI technology course
Share
Tweet
SendShare
Previous Post

மகாத்மா காந்தியின் போதனைகளை மறந்த காங்கிரஸ் : பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

Next Post

நான்ஸ்டிக் பாத்திரங்களில் சமைப்பது ஆபத்தானதா? இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் விளக்கம்!

Related News

தமிழகம் உள்ளிட்ட தென்மாநிலங்களில் ரூ.10, 021 கோடி மதிப்பில் 5 ரயில்வே திட்டங்கள் – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

பாஜகவிடம் திருமாவளவன் அமைச்சர் பதவி கேட்டதை சொல்ல வேண்டி வரும் – பாஜக தேசிய செயலாளர் வெங்கடேசன் எச்சரிக்கை!

அம்பாசமுத்திரம் தொகுதியில் இடைத்தேர்தல் நடந்தால் த.வெ.க. வெற்றி பெறும் – இசக்கி சுப்பையா உறுதி!

பிரதமர் மோடி 25 – ஒரு மாதத்திற்கு பொதுநல சேவை இயக்கம் தொடங்க பாஜக முடிவு!

பாதுகாப்பு, அமைதி, மக்கள் நலன்களுக்காக ஒன்றிணைந்து பணியாற்ற உறுதி – இலங்கையில் ராஜ்நாத்சிங் பேட்டி!

நேபாள பெருவெள்ளத்தால் சிதைந்த சீனாவின் BRI ரயில் திட்டம் : பேராசைக்கு முற்றுப்புள்ளி – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து சரிவு – 24 நாட்களுக்குப் பிறகு பரிசல் இயக்க அனுமதி!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் தேரோட்டம் கோலாகலம்!

புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தல் – வேட்பு மனுத்தாக்கல் தொடக்கம்!

மதுராந்தகம் பரந்தாமன், தாராபுரம் எஸ்.சுகன்யா – திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!

கோயில்களுக்கு யானைகள் நன்கொடை தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் வரவேற்பு!

இன்றைய தங்கம் விலை!

சட்டப்பேரவையில் ரத்தீஷ் பெயரை முதல்வர் பதிவு செய்தது ஏன்? – அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம்!

டெல்லியில் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்தும் நடவடிக்கை – துணை நிலை ஆளுநர், முதல்வர் ஆலோசனை!

6G நெட்வொர்க் உருவாக்கம் : அமெரிக்கா தலைமையிலான சர்வதேச முயற்சியில் இணைந்த இந்தியா – சிறப்பு தொகுப்பு!

போக்குவரத்து கட்டுப்பாட்டு அமைப்பில் கோளாறு – பிரிட்டனில் விமான சேவை கடும் பாதிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies