மயிலாடுதுறை அருகே சரக்கு லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
கஞ்சாநகரம் – பொன்னுக்குடி சாலையில் சரக்கு லாரி ஒன்று சென்று கொண்ருந்தது. அப்போது மின்கம்பி மீது லாரி மோதாமல் இருக்க சாலை ஓராமாக வாகனத்தை ஓட்டுநர் இயக்கியுள்ளார்.
அதில் நிலை தடுமாறிய லாரி, கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக ஓட்டுநர் உயிர் தப்பினார்.விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.