வாக்கு வங்கி அரசியலுக்காக மம்தா சமரசம்! - ஜே.பி. நட்டா
Aug 21, 2025, 02:17 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வாக்கு வங்கி அரசியலுக்காக மம்தா சமரசம்! – ஜே.பி. நட்டா

Web Desk by Web Desk
May 18, 2024, 02:06 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வாக்கு வங்கி அரசியலுக்காக தேச பாதுகாப்புடன் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி சமரசம் செய்து கொண்டதாக பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், நாட்டில் சட்டவிரோதமாக ஊடுருவிய நபர்களுக்கு மம்தா பானர்ஜி அடையாள அட்டை, ரேஷன் கார்டு வழங்கி அவர்களை வாக்காளர்களாக மாற்றியதாக கூறினார்.

மேற்கு வங்கத்தில் நிலவும் வன்முறைக்கு முற்றுப்புள்ளி வைப்பது தொடர்பான கேள்விக்கு நட்டா பதிலளிக்கையில், சட்டம்- ஒழுங்கு மாநில அரசு சார்ந்த விவகாரம் என்றும், இதில் மத்திய அரசு உதவினாலும், மம்தா பானர்ஜியின் நோக்கம் தெளிவாக இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.

சந்தேஷ்காளி விவகாரத்தில் மம்தா பானர்ஜி தொடக்கத்தில் மெளனம் சாதித்தது ஏன் என்றும் ஜெ.பி. நட்டா கேள்வி எழுப்பினார்.

Tags: bjp presidentbjp president jp naddaBJP National Presidentbjp rallyMamata compromises for vote bank politics! - JP plantedbjp jp naddabjp newsbjp in tamilnadubjp livebjp president newsbjp programbjp president jp nadda newsbjp live eventjp nadda newsbjp live programjp nadda in mpbjpbjp youtube shortsjp nadda rallyjp naddajp nadda bjpjp nadda on aapbjp chiefjp nadda bjp president
ShareTweetSendShare
Previous Post

இந்தியா- ரஷ்யா இடையே விசா இல்லாமல் பயணம்- விரைவில் ஒப்பந்தம்!

Next Post

விஜய் சேதுபதியின் புதிய படத்தின் பெயர் ‘ஏஸ்’!

Related News

சீனாவுன்னு ஒரு நியாயம் இந்தியாவுக்கு ஒரு நியாயம் : அமெரிக்காவின் இரட்டை நிலைப்பாடு!

தர்மஸ்தலா வழக்கில் புதிய திருப்பம் : சதித்திட்டம் தீட்டிய தமிழக காங்கிரஸ் எம்.பி?

அம்பலமான ராகுலின் போலி முகம் : சொல்வதெல்லாம் பொய் தொட்டதெல்லாம் தோல்வி!

ஆப்கானின் சுற்றுலாத் துறையை மேம்படுத்த influencers-ஐ கொண்டு தாலிபான்கள் விளம்பரம் : ஆபத்தானது என எச்சரிக்கை!

இலங்கை ​யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி கோயில் தேர்த்திருவிழா கோலாகலம்!

எதிர்க்கட்சிகள் அமளி – மக்களவை தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

குடியரசுத் துணை தலைவர் தேர்தல் – சுதர்சன் ரெட்டி வேட்புமனு தாக்கல்!

நீலகிரி அருகே கடன் தொகையை திருப்பி செலுத்தாதவர் மீது தாக்குதல் – தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் 4 பேர் கைது!

கரூரில் ரயில்வே தண்டவாளம் அருகே கல்லூரி மாணவர் உடல் எரிந்த நிலையில் மீட்பு!

நாட்டு வெடிகுண்டு வெடித்ததில் இருவர் படுகாயம்!

கர்நாடகாவில் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தும் சட்ட மசோதா தாக்கல்!

டெல்லி முதலமைச்சருக்கு Z பிரிவு பாதுகாப்பு!

மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் நவீன் பட்நாயக்!

கையடக்க ஏசியை கண்டுபிடித்த கலிஃபோர்னியா மாகாண பொறியாளர்கள்!

BE கலந்தாய்வு நிறைவு – 1.45 லட்சம் பேருக்கு சீட்!

அகல் வனப்பகுதியில் 12வது நாளாக தொடரும் “ஆபரேசன் அகல்”!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies