கரூர் மாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
விழாவையொட்டி அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் அம்மன் முக்கிய வீதிகளின் வழியாக உலா வந்தார்.
பின்னர் கோயிலை வந்தடைந்ததும், கரூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட 49 பூத்தட்டுகளால் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.