ஆந்திராவில் தேர்தலுக்கு பின் நடைபெற்ற வன்முறைகள் தொடர்பாக தேர்தல் ஆணையம் நியமித்த சிறப்பு விசாரணை குழு, விசாரணையை துவங்கியுள்ளது.
ஆந்திர மாநிலத்தில் தேர்தல் நடந்து முடிந்த நிலையில் மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில்டி வன்முறை சம்பவங்கள் அரங்கேறின.
ஐபிஎஸ் அதிகாரி வினித் பிரிட்ஜ் தலைமையில் சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. இந்நிலையில் விசாரணைக் குழு விசாரணையை துவங்கியுள்ளது.