கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே ரயில் மோதி தொழிலாளி ஒருவர் உயிரிழ்ந்த சம்பவம் சோகத்தை ஏற்ப்டுத்தியுள்ளது.
பண்ருட்டி அடுத்த ஆர்.எஸ்.மணி நகரை காதர்பாஷா என்ற நபர் டீக்கடை ஒன்றில் பணிபுரிந்து வருகிறார்.
இந்நிலையில் கையில் எட்டாயிரம் பணத்துடன் வீட்டிலிருந்து வெளியே சென்ற நபர் வீடு திரும்பாத நிலையில் அப்பகுதியில் உள்ள ரயில்வே தண்டவாளத்தில் சடலமாக மீட்கப்பட்டார்.
தொடர்ந்து, இச்சம்பவம் குறித்து தகவலறிந்த காவல்துறையினர் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.