ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே கொட்டும் மழையில் குத்தாட்டம் போட்ட குடிமகனின் வீடியோ இணையத்தில் வெளியாகி உள்ளது.
முதுகுளத்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இடி மின்னல் மற்றும் சூறைக்காற்றுடன் ஒரு மணி நேரத்திற்கு மேலாக கனமழை பெய்தது.
அப்போது மதுபோதையில் இருந்த ஒருவர், கொட்டும் மழையை பொருட்படுத்தாமல் குத்தாட்டம் போட்டு குளித்த காட்சி இணையத்தில் வைராக பரவி வருகிறது.