5-ம் கட்ட மக்களவை தேர்தல்: 60.09% வாக்குகள் பதிவு!
Oct 25, 2025, 10:34 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

5-ம் கட்ட மக்களவை தேர்தல்: 60.09% வாக்குகள் பதிவு!

அதிகபட்சமாக மேற்கு வங்கத்தில் 74.65% வாக்குகள் பதிவு!

Web Desk by Web Desk
May 21, 2024, 10:52 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

5-ம் கட்ட மக்களவை தேர்தலில் 60 புள்ளி பூஜ்யம் ஒன்பது சதவீதம் வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

18-வது மக்களவைத் தேர்தல் 7 கட்டமாக நடைபெறும் நிலையில், 5-ம் கட்ட தேர்தல் நேற்று நடைபெற்றது. 6 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் உள்ள 49 தொகுதிகளில் நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

காலை 7 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவு, மாலை 6 மணி வரை அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடந்தது. 5-ம் கட்ட மக்களவை தேர்தலில் 60 புள்ளி பூஜ்யம் ஒன்பது சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

அதிகபட்சமாக மேற்கு வங்கத்தில் 74 புள்ளி ஆறு ஐந்து சதவீதம் வாக்குகளும், குறைந்தபட்சமாக மகாராஷ்டிராவில் 54 புள்ளி இரண்டு ஒன்பது சதவீதம் வாக்குகளும் பதிவாகியுள்ளன.

Tags: lok sabha elections phase 5lok sabha election phase 5 votinglok sabha election 2024 phase 5phase 5 lok sabha electionlok sabha elections 2024 phase 5phase 5 lok sabha election votingphase 5 voting liveLok Sabha elections.bjp phase 5 elections2024 Lok Sabha elections.congress phase 5 electionsLok Sabha elections 2024lok sabha election phase 5 voting livelok sabha election 2024lok sabha phase 5 live updatesphase 4 of lok sabha electionsPhase 5 Lok Sabha Elections: 60.09% Voting!
ShareTweetSendShare
Previous Post

சொந்த தொகுதியான வாரணாசியில் இன்று பிரதமர் மோடி பிரச்சாரம்!

Next Post

ஆர்எஸ்எஸ் மூலம் தைரியம், நேர்மை, தேசபக்தி, பணியில் அர்ப்பணிப்பு ஆகியவற்றை கற்றுக்கொண்டேன்! – கொல்கத்தா உயர்நீதின்ற நீதிபதி!

Related News

இன்றைய தங்கம் விலை!

ஆக்கிரமிப்பு காஷ்மீரில் மனித உரிமை மீறலை பாகிஸ்தான் கைவிட வேண்டும் – ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி வலியுறுத்தல்!

சட்டமன்ற தேர்தலில் குடும்ப ஆட்சிக்கு முடிவு கட்ட வேண்டும் – நயினார் நாகேந்திரன் உறுதி!

வடகிழக்கு பருவமழை பாதிப்பு – மத்திய குழு இன்று ஆய்வு!

செஞ்சி அருகே தொடர் மழை காரணமாக நீரில் மூழ்கிய நெற்பயிர் – விவசாயிகள் வேதனை!

வங்கக்கடலில் வலுவடைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று மண்டலமாக வலுவடையக்கூடும் – வானிலை ஆய்வு மையம்

Load More

அண்மைச் செய்திகள்

அமெரிக்காவை முந்தும் சீனா : மிகப்பெரிய ராணுவ போக்குவரத்து விமானம் வடிவமைப்பு!

இந்தியாவை தொடர்ந்து ஆப்கனிஸ்தானும் அதிரடி : பாகிஸ்தானுக்குள் பாயும் நதியின் குறுக்கே அணை கட்ட முடிவு!

டெல்லியில் மாசு : மேக விதைப்பு பலன் தருமா? – செயற்கை மழை எப்படி சாத்தியம்!

AI தளங்களுக்கு கடிவாளம் போடும் இந்தியா – கடுமையான விதிகளை விதிக்க திட்டம்!

தீஸ்தா நதிநீர் பிரச்னையில் மாஸ்டர் பிளான் : சீனா-வங்கதேசம் கைகோர்ப்பு – இந்தியாவை பாதிக்குமா?

அடுத்த தலைமுறை போருக்கு தயாராகும் இந்திய ராணுவம் : களமிறக்கப்படும் பைரவ் கமாண்டோ படை ‘அஷ்னி’ ட்ரோன் பிரிவு!

புலனாய்வு அமைப்புகள் எச்சரிக்கை : மீண்டும் தலைதூக்க சதி செய்கிறதா PFI?

ஆந்திராவை உலுக்கிய பேருந்து விபத்து : தூக்கத்திலேயே துடிதுடித்து பலியான சோகம்!

சமூக நீதி பற்றிப் பேசும் திமுக கூட்டணிக்குள்ளே சமூக நீதி இல்லை – நயினார் நாகேந்திரன்

இந்தியாவில் சிறு, குறு தொழில்கள் துறை வளர்ச்சி அடைந்து வருகிறது : பிரதமர் மோடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies