மயிலாடுதுறை அருகே காமாட்சியம்மன் கோயிலில் அலகு குத்தியப்படி தீக்குண்டத்தில் இறங்கி பக்தர்கள் நேர்த்தி கடனை செலுத்தினர்.
தொடர்ந்து சுவாமிக்கு ரூபாய் நோட்டுகளால் மாலை அணிவித்து அலங்காரங்கள் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை தரிசித்தனர்.